மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தங்கம் விலை சவரனுக்கு இன்று 840 ரூபாய் அதிகரிப்பு....
- சட்டப்பேரவையில் அவை மரபை பின்பற்றி அதிமுக உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்...
- உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கில், குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்....
- தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது....
- வெயிலின் தாக்கம் காரணமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை.....
- த.வெ.க பொதுக்குழு கூட்டத்தில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா பங்கேற்பு....