இதே நாளில் டி20 உலகக்கோப்பையில் சம்பவம் செய்த விராட் கோலி

x

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில பெஸ்ட் இன்னிங்ஸ் லிஸ்ட் எடுத்தா, அதுல 2016ஆம் ஆண்டு இதே நாள்ல நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில கோலி செஞ்ச சம்பவம் டாப்ல இருக்கும்.. மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில, இந்தியா தத்தளிச்சிட்டு இருந்தப்ப, விராட் கோலி அபாரமா விளையாடி 51 பந்துல 82 ரன் அடிச்சி கலக்குனாரு.. இந்தியாவையும் செமிக்கு அழைச்சிட்டு போனாரு...


Next Story

மேலும் செய்திகள்