ரியன் பராக் காலில் விழுந்த ரசிகர் - வைரல் வீடியோ
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில ராஜஸ்தான் கேப்டன் ரியன் பராக் பவுலிங் போடும்போது, திடீர்னு ஒரு FAN மைதானத்துக்குள்ள ஓடி வந்துட்டாரு.. உடனடியா பேட்டர் நிறுத்த, அந்த FAN ரியன் பராக் கால்ல விழுந்து அன்பை பரிமாறுனாரு.. இந்த வீடியோ ஒருபக்கம் வைரலாகுது.. மறுபக்கம் என்னது இதுனு பராக்கை விமர்சிச்சிட்டு இருக்காங்க,... ஒரு சிலர் இன்னும் உக்கரமா போயி கிரிக்கெட்ல இது என்ன ஒரு கலாசாரம்னு கடுமையா வசைபாடிட்டு இருக்காங்க....
Next Story