இந்திய தேசியக் கொடியை ஏந்திய பாக். வீரர்கள்

Update: 2024-09-27 07:01 GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்களுடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்