"இனி சிறப்பான ஆட்டம்தான்" - CSKவின் CEO மாஸ் பேச்சு

Update: 2025-04-23 02:11 GMT

மும்பை டீமோட மோசமான தோல்விய சந்திச்சிட்டு சென்னை திரும்பியிருக்காங்க சிஎஸ்கே. வெள்ளிக்கிழமை ஐதராபாத்தோட மேட்ச் இருக்க, ஏர்போர்ட்டுக்கு வந்த தோனி and Co-வ ஃபேன்ஸ் ஆரவாரம் செய்து வரவேற்றாங்க..

பிளே ஆஃப் போகனும்னா விளையாடுற எல்லா போட்டியிலயும் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

இந்த நேரத்துல சென்னையில நடந்த நிகழ்ச்சியில பேசுன சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன், இதுவரை இந்த சீசன்ல ரொம்ப மோசமா விளையாண்டிருக்கோம். இது ஃபேன்ஸ்க்கு வருத்தத்தை தந்திருக்கும். இனி வர போட்டியில சிறப்பா விளையாட முயற்சிப்போம்னு சொன்னாரு.

இதே நிகழ்ச்சியில பேசுன ஷிவம் துபே, தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பா விருது பெற்ற 10 வீரர், வீராங்கனைகளுக்கு தன்னோட சார்பா தலா 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதா சொன்னது பாராட்டை பெற்றிருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்