கால்பந்து உலகத்தோட ஜாம்பவானான நம்ம கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுக்க கோடான கோடி ரசிகர்கள் இருக்காங்க...
ரசிகர்கள குஷிப்படுத்துற மாதிரி ரொனால்டோ ஒரு அறிவிப்ப வெளியிட்டுருக்காரு...
என்னன்னா...Fatal Fury: City of the Wolves கேம்ல ரொனால்டோவும் ஒரு கேரக்டரா களமிறங்கிருக்காரு...
Let's have some fun on April 24th-னு சொல்லி அவர் தன்னோட சோஷியல் மீடியா பேஜ்ல பகிர்ந்துருக்க போஸ்ட் இப்ப பயங்கர வைரல்...