"DMK,ADMK-வுக்கு மட்டும் கொடுப்பீங்க.. எங்களுக்கு தர மாட்டீங்களா?" - தேமுதிக ஆவேசம்
முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு அமைதி பேரணிக்கு அனுமதி கேட்டு இருந்தோம்
கடந்த 5 ஆம் தேதி அனுமதி கேட்டோம்
நேற்று மாலை 5 மணிக்கு அனுமதி மறுப்பதாக காவல்துறை தெரிவித்தார்கள்
முன் கூட்டியே தெரிவித்து இருந்தால் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று இருப்போம்
திமுக அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் செல்கிறார்கள்.
அவர்களுக்கு அனுமதி தரும் போது ஏன் தேமுதிகவுக்கு அனுமதி மறுக்க படுகிறது?