ஒருவர் மீண்டும் பதவி ஏற்பு.. மற்றொருவர் சிறையிலேயே அமைச்சர் - விமர்சித்த விஜயபாஸ்கர்
அதிமுக ஆட்சியில் அதிகாரி இறந்ததால் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டதாகவும், ஆனால், ஒருவர் சிறையிலேயே அமைச்சராக இருந்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.