"WFH அரசியல் செய்யும் விஜய்" - தாக்கிய அமைச்சர் அன்பில் | Vijay | Anbil Mahesh

Update: 2025-01-07 03:53 GMT

தவெக தலைவர் விஜய் Work from home poltics செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒர்ஸ்ட் ஃபார்ம் ஆப் பாலிடிக்ஸ் நடக்கிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், தகுதி வாய்ந்த அரசியல் தலைவராக துணை முதல்வர் உதயநிதி பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்