#BREAKING || துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ - வெளியான முக்கிய தகவல்

Update: 2025-04-19 09:39 GMT

துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ/துரை வைகோவிடம் சமாதானம் பேசும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ/ராஜினாமா முடிவை திரும்ப பெற வலியுறுத்தி வைகோ பேசுவதாக தகவல் /துரை வைகோவின் ராஜினாமா கடிதத்தை தலைமை ஏற்கவில்லை என தகவல்/கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை

Tags:    

மேலும் செய்திகள்