"விஜய்யுடன் பாஜக கூட்டணியா?" - குஷ்பு பதில்

Update: 2025-01-04 02:34 GMT

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் த.வெ.க தலைவர் விஜய் மட்டுமில்லை அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்.....

Tags:    

மேலும் செய்திகள்