Tvk Vijay Speech | பெயரை மாற்றி சொல்லி பேசும்போது Confuse ஆன விஜய் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2025-03-29 03:50 GMT

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கவிஞர் ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன் (Alfred, Lord Tennyson) பெயருக்கு பதிலாக வில்லியம் ப்ளேக் பெயரை விஜய் மாற்றி கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், இறுதியில் கவிதை ஒன்றை மேற்கோள்காட்டி உரையை முடித்தார். அதாவது, "For men may come and men may go, But I go on forever" என்ற கவிதையை மேற்கோள்காட்டி, இதனை சொன்னது வில்லியம் ப்ளேக் என்று கூறினார். ஆனால், "The brook" கவிதை தொகுப்பில் ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன் (Alfred, Lord Tennyson) எழுதிய வரிகள் தான் இவை. இதனை மாற்றி வில்லியம் ப்ளேக் என விஜய் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்