"இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்" விஜய் பேச்சுக்கு திமுக MLA பதிலடி
விஜய் பேச்சு வெற்று கூச்சல் என்றும், எத்தனையோ அரசியல் கட்சிகளை திமுக பார்த்துள்ளது எனவும், சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்றும் திமுக எம்.எல்.ஏ.பரந்தாமன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 தேர்தலில் யாரெல்லாம் திமுகவை எதிர்த்து நிற்கிறார்களோ, அவர்கள் அனைவருமே திமுகவுக்கு போட்டி தான் என்று கூறினார்.