EX அமைச்சர் C.விஜயபாஸ்கரை குறிப்பிட்டு சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

Update: 2025-01-16 05:38 GMT

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவில் , சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை மக்களிடம் வழங்கினார்.  

Tags:    

மேலும் செய்திகள்