எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை எளியவர்களுக்கும் சாத்தியம்..! "இனி செலவின்றி ரூ.50 லட்சம் சிகிச்சை"

Update: 2024-03-17 06:56 GMT

இந்தியாவிலேயே முதல்முறையாக குழந்தைகளுக்கான ரத்தம் மற்றும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

Tags:    

மேலும் செய்திகள்