ஈபிஎஸ் எழுப்பிய கேள்வி... சட்டசபையில் பதிலடி கொடுத்த முதல்வர் | MK Stalin
சட்டப் பேரவையில் சபாநாயகர் அப்பாவு, ஒரு அமைச்சரை போல் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அவர் நடுநிலையோடுதான் செயல்படுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.