கூட்டணி வாய்ப்பை நிராகரித்த திருமாவின் முடிவு - சரியா? தவற..மக்கள் சொல்வது என்ன?

Update: 2025-04-28 15:15 GMT

அதிமுகவுடனும், விஜயின் தவெக உடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பு வந்தபோதிலும் அதை நிராகரித்ததாகவும், துணை முதலமைச்சர் ஆசையை துறந்ததாகவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பற்றிய மக்களின் கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்