சீமான் இருக்கும் போதே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக ஒலித்த வேறு பாடல்..திடீர் சலசலப்பு | Seeman
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரி தமிழ்த்தாய் பாடல் ஒலித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.