இதற்கு இது தான் ஒரே முற்றுப்புள்ளி..மேடையில் கடுங்கோபத்தில் பேசிய பிரேமலதா | Premalatha Vijaykumar

x

இதற்கு இது தான் ஒரே முற்றுப்புள்ளி..மேடையில் கடுங்கோபத்தில் பேசிய பிரேமலதா | Premalatha Vijaykumar

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்கவில்லை என்று கூறி திருவண்ணாமலையில் தேமுதிக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , பொங்கல் பரிசாக 500 ரூபாய் தர முடியாத ஆட்சி

தமிழகத்தில் நடைபெறுவதாக விமர்சித்தார்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த்

கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்