"வாரிசு என்றாலே சிலருக்கு பற்றி எரிகிறது" - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
“திமுக ஆட்சி நீதி கட்சியின் தொடர்ச்சி“/கலைவாணர் அரங்கம், சென்னை/“வாரிசு என்றாலே சிலருக்கு பற்றி எரிகிறது“ - முதல்வர் ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கில் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்... அதனை பார்க்கலாம்...