தமிழகம் முழுவதும் புதிய மினி பேருந்துகளின் சேவையை, மே ஒன்றாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.