#JUSTIN : ``ராகுலின் ராஜினாமா ஏற்பு...'' மக்களவை செயலகம் அறிவிப்பு | Rahul Gandhi

Update: 2024-06-18 17:43 GMT

ராகுலின் வயநாடு தொகுதி ராஜினாமா ஏற்பு


வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதம் ஏற்பு

.மக்களவை செயலகம் அறிவிப்பு/நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல்காந்தி வெற்றி/ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக நீடிக்கவும், வயநாட்டில் ராஜினாமா செய்யவும் ராகுல்காந்தி முடிவு

Tags:    

மேலும் செய்திகள்