பிரதமர் நரேந்திர மோடி பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்வதால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது என்றும், வெறுப்பு அரசியலை விதைக்கின்ற வெறுப்பானந்தாவாக வேண்டுமானால் ஆக முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.