பஹல்காம் தாக்குதல்- "உயிர் பொழைச்சா போதும்.." -டெல்லி வந்த‌ தமிழர்கள் சொன்ன விஷயம்

Update: 2025-04-24 02:51 GMT

ஜம்மு கஷ்மீருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உபசரிப்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த 35 பேரையும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே .எஸ் விஜயன், திமுக எம்.பி திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையாளர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உணவு, மருத்துவ பரிசோதனை, முதலுதவி மற்றும் இதர வசதிகள் தமிழ்நாடு இல்லத்திலேயே வழங்கப்பட்டன...

Tags:    

மேலும் செய்திகள்