நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு, மக்களை ஏமாற்றுவதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், நீட் ரத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை விஜய் அறிந்திருக்கிறாரா என்று தெரியவில்லை என, விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.