#BREAKING || தேர்தல் ரிசல்ட்-க்கு பிறகு நயினார் எடுக்க போகும் முக்கிய முடிவு?
ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆவார் என தகவல்
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் இன்று ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்
நயினார் நாகேந்திரன் இன்று ஆஜர் ஆக மாட்டார் என தகவல்
பாஜகவை சேர்ந்த கேசவ விநாயகம், கோவர்த்தன், மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது
ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஆஜர் ஆவதாக வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்து இருப்பதாக தகவல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ரூ.4 கோடி பணம் பிடிபட்டது