`மன்னராட்சியும் .. `வாரிசு' அரசியலும்..' - நேரடியாக சீண்டிய விஜய், ஆதவ்... `உதயநிதியை குறிப்பிட்டு'... அமைச்சர் பரபரப்பு பேச்சு
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து பதிலடி கொடுக்க வாய்ப்பு.