#BREAKING || மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.. முகப்புரையிலேயே காங்.ன் கழுத்தை பிடித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Update: 2024-02-08 12:45 GMT

நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல். வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். 2004-2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை. பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது, பொருளாதாரம் நொடிக்கும் நிலையில் இருந்தது - வெள்ளை அறிக்கை. காங்கிரஸ் ஆட்சியில் பொதுநிதிகள் தவறாக கையாளப்பட்டது, பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக வெள்ளை அறிக்கையில் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்