பாஜக கூட்டணியில் பாமக இருக்கா? - ரிப்போர்ட்டர் கேட்டதும் அன்புமணி கொடுத்த ரியாக்ஷன்
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.