``ஈபிஎஸ் அப்படி கேட்கவே இல்லை’’ - கிளியர் கட்டாக சொன்ன அண்ணாமலை

Update: 2025-04-07 03:43 GMT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை, கொடுக்கவும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் புதிய பாலம் பழுதடையவில்லை என்றும், ரயில் கடந்து சென்ற பின்பே திறக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்