ஈபிஎஸ் போட்ட திடீர் மீட்டிங்... பக்கா பிளானோடு ரெடியாகும் அதிமுக - பரபரக்கும் அரசியல் களம்
தமிழக அரசின் சட்டப்பேரவை நிகழ்வுகள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தினசரி கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வர அதிமுக திட்டமிட்டுள்ளது... வரும் சட்டப்பேரவையில் அதிமுகவின் திட்டம் என்ன என்பதை விளக்குகிறார் செய்தியாளர் தாயுமானவன் ...