- தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்
- சென்னையில் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்
- டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்பு
- சென்னையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்
- வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை
- தமிழகத்தில் 39 தொகுதிகளும் பதற்றமானவை என்றும் தொகுதிக்கு 2 செலவின பார்வையாளர்களை நியமிக்கவும் கோரிக்கை