#BREAKING || நாடாளுமன்ற தேர்தல்.. பாஜகவுக்கு ஷாக் தந்த சர்வே.. எதிர்பாராத ட்விஸ்ட்

Update: 2024-02-08 13:07 GMT

"நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும்". சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தகவல். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல்/நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு/தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு///4/"39 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்" - கருத்துக்கணிப்பு

Tags:    

மேலும் செய்திகள்