#Breaking|| திமுக அதிரடி | DMK | MKSstalin

Update: 2025-01-29 07:51 GMT

ஆளுநருக்கு எதிராக தி.மு.க தீர்மானம் மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திட தீர்மானத்தில் வலியுறுத்தல்

அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட நடத்தை விதிகள் உருவாக்கிட கோரி தீர்மானம்

Tags:    

மேலும் செய்திகள்