தீயாய் பரவிய ஆடியோ.. திமுக மா.செ. திடீர் மாற்றம்

Update: 2025-03-19 05:37 GMT
  • whatsapp icon

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளராக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நியமிக்கப்படுவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அனைவரும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவேன் என தர்மசெல்வன் பேசியதாக வெளியான ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் தர்மச்செல்வன் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்