"சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வேண்டும்"/ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உயர்கல்வித்துறை கடிதம்/கடந்த 2 ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது/கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவும் நடைபெறாமல் உள்ளது /தாமதமாகும் பட்டமளிப்பு விழாவால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டங்களை பெற முடியாமல், உயர்கல்வி சேர முடியாமல் தவிப்பு/ஆளுநரின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்/கோப்புக்காட்சி/5/பட்டமளிப்பு விழா - ஆளுநருக்கு, உயர்கல்வித்துறை கடிதம்