#BREAKING || சென்னையில் பாஜக நிர்வாகியின் கணவரை ஓட ஓட வெட்டிய கும்பல் - குலைநடுங்க வைக்கும் வீடியோ

Update: 2024-06-15 14:36 GMT

சென்னை அண்ணா நகரில் பாஜக நிர்வாகியின் கணவர் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்தில், பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்