வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களே... தவெக போஸ்டரால் ஷாக்கான தொண்டர்கள்...

Update: 2025-03-28 17:32 GMT
வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களே...  தவெக போஸ்டரால் ஷாக்கான தொண்டர்கள்...

ஆட்சிக்கு ஒரு தலைவர்... கட்சிக்கு ஒரு தலைவர்னு என்ற புது ஃபார்முலாவ கடந்த 2020 ம் ஆண்டு ரஜினிகாந்த் முன் வெச்சிருந்தாரு...

சினிமால ரஜினிய ரோல்மாடலா பின் தொடர்ந்த விஜய் அரசியல் களத்திலும் அவரையே ஃபாலோ பண்றாரோ என்கிற விவாதத்துக்கு வழி வகுத்திருக்கு இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்...

Tags:    

மேலும் செய்திகள்