#Breaking : ஓபிஎஸ் தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதி... ஈபிஎஸ் தரப்புக்கு தொடரும் டென்ஷன்
- "அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை"
- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒ.பன்னீர்செல்வம் விளக்கம்/விளக்கத்தை ஏற்று ஒபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு ஜனவரிக்கு தள்ளிவைப்பு
- அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ் பயன்படுத்த தடை கோரி ஈபிஎஸ் வழக்கு