CM Stalin || ``பொள்ளாச்சி வழக்கு பற்றி பட்டியலிட வேண்டி இருக்கும்..'' | முதல்வர் பதிலடி

Update: 2025-04-28 10:15 GMT

அண்ணா பல்கலை. சம்பவம் - முதல்வர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டு ஞானசேகர் என்ற நபர் கைது செய்யப்பட்டார்

போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது

அண்ணா ‌ பல்கலைக்கழகம் மாணவி வழக்கு விசாரணை அதிமுக ஆட்சியில் மீண்டும் விசாரிக்கப்படும்

எதிர் கட்சித் தலைவர்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டு ஞானசேகர் என்ற நபர் கைது செய்யப்பட்டார்

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் கசிய விடப்பட்டுள்ளது... விசாரணை அதிகாரி ஒருவர் விசாரணையில் இருந்து விலகி உள்ளார்..

2026 அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக விழாக்கத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்படும்

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது

குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்

குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

முதலமைச்சர்

சார் என்று எல்லாம் கதை விட்டீர்கள் ஆனால் அது எந்த அளவுக்கு பொய்யானது என்று பின்னர் தெரியவந்தது

Tags:    

மேலும் செய்திகள்