#JUSTIN : ``சசிகலா, ஓபிஎஸ்... '' - ``மீண்டும் ஒருங்கிணைந்தால் மட்டுமே..'' அதிமுக கூட்டணி எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

Update: 2024-07-10 12:30 GMT

"அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுக வெற்றி"/குடியாத்தம், வேலூர்/"அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம்"/கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கருத்து/"தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக, பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது"/தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பரிசீலனை செய்ய வேண்டும் - ஜெகன் மூர்த்தி/அதிமுக கூட்டணியில் உள்ள ஜெகன் மூர்த்தி, கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்...

Tags:    

மேலும் செய்திகள்