விஜயின் அரசியல் என்ட்ரி... ட்ரேட்மார்க் சிரிப்போடு... ஈபிஎஸ் சொன்ன பதில்

Update: 2024-02-11 11:57 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்