தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை காங்கிரஸ் நியமித்துள்ளது. சித்ரா பதம் என்பவரை ஒருங்கிணைப்பாளராகவும் அஸ்மா தஸ்லீம் மற்றும் இஷாந்த் தியாகி ஆகியோரை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. பவ்யா நரசிம்மமூர்த்தியை தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.