நோயாளிக்கு பதில் நோயாளி தந்தைக்கு ஆபரேஷன்... முகத்தை பார்த்ததும் "ஓ மை காட்.." ஷாக்கான டாக்டர்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேயாளிக்கு பதிலாக நோயாளியின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...