ரயில்வே டிராக்கில் உடற்பயிற்சி.. போட்டோஷூட் - உடலே சிதைந்து விடும்.. நம் கண்ணே நம்ப மறுக்கும் காட்சி

Update: 2025-04-15 14:43 GMT

ரயில்வே தண்டவாளத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர் உடற்பயிற்சி செய்த வீடியோ வைரலான நிலையில், இளைஞர் மீது ரயில்வே போலீசார் வழக்கு - கைது செய்து ஜாமீனில் விடுவிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்