பயம் காட்டும் உத்தரகாண்ட் சுரங்கம் - 15வது நாளாக தவிக்கும் 41 பேர்.. தற்போதைய நிலை என்ன?

Update: 2023-11-26 06:31 GMT
  • பயம் காட்டும் உத்தரகாண்ட் சுரங்கம் - 15வது நாளாக தவிக்கும் 41 பேர்.. தற்போதைய நிலை என்ன?
  • உத்தரகாசி சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 15 வது நாளாக இன்றும் தொடர்கிறது
  • பக்கவாட்டில் துளையிடும் பொழுது அகர் இயந்திரத்தின் பிளேடு பாகங்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளன பாகங்களை வெட்டி அகற்ற ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் இன்று வரவழைக்கப்பட்டது.
  • இடிபாடுகளில் உள்ள அகர இயந்திர பாகங்களை அகற்ற ராணுவத்தினர் இறங்கியுள்ளனர். இந்த பாகங்கள் அகற்றப்பட்ட பிறகு தான் மேனுவலாக துளையிட பணி தொடங்கி குழாய் பைப்புகள் அனுப்பப்படும்.
  • .ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவத்தின் பொறியாளர்களின் பொறியாளர் குழுவான மெட்ராஸ் சாப்பர்ஸின்
  • (Madras Sapper) ஒரு பிரிவு இன்று வந்துள்ளது.
  • முதல் திட்டம் பிளான் எ பக்கவாட்டில் மீதமுள்ள 10 முதல் 12 மீட்டர் நீளமுள்ள இடுபாடுகளை ஆட்களை வைத்து துளையிட்டு குழாய்கள் அமைப்பது
  • இரண்டாவது திட்டம் பிளான் பி செங்கோட்டாக 86 மீட்டர் மலைப்பகுதியில் மேலே இருந்து துளை இடுவது ஆகும்
Tags:    

மேலும் செய்திகள்