ஜனவரி 10ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு... திருப்பதியில் நடந்த நிகழ்வு | Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, உகாதி உள்ளிட்ட திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்படும். இந்த நிலையில், ஜனவரி 10ஆம் தேதி வர உள்ள வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு விழாவை ஒட்டி, கருவறை உள்பட கொடி மரம், பலிபீடம், தங்கக் கோபுரம் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் கோவில் சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டு, நறுமண கலவைக் கொண்டு, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
Next Story