#BREAKING || திருப்பதியில் திடீர் பரபரப்பு..வெளியான காட்சிகள் | Tirupathi | Temple

x

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற குவிந்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் பிரவேசத்திற்கான இலவச தரிசன டோக்கன்கள்

இலவச தரிசன டோக்கன்களை பெற திருப்பதியில் முண்டியடிக்கும் பக்தர்கள் கூட்டம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜன. 10 முதல் 19 வரை ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்

இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருமலையில் ஒரு இடம் உட்பட திருப்பதியில் மொத்தம் 9 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைப்பு

நாளை அதிகாலை முதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ள நிலையில் கவுன்டர்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

பல்லாயிரக்கணக்கில் திரண்டுள்ள பக்தர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்