திடீரென சரிந்து விழுந்த கட்டடம் - துடிதுடித்து பலியான 6 பேர்

Update: 2025-03-27 02:44 GMT

தெலங்கானாவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி அலுவலகம் அருகே கட்டிட பணி நடந்து வந்தது. ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நான்கு மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், அக்கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்