#JUSTIN || 48 மாதங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம்
48 மாதங்களில், ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம்/ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்/ரூ.3895 கோடி மதிப்பில், 48 மாதங்களில் 3-வது ஏவுதளத்தை கட்டி முடிக்க திட்டம்- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்/மனிதனை விண்வெளிக்கு அனுப்புதல் உட்பட எதிர்கால திட்டத்திற்காக ஏவுதள திறனை அதிகரிக்கும் வகையில் 3வது ஏவுதளம் அமைக்க முடிவு
Next Story